Our Feeds


Tuesday, April 8, 2025

Zameera

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து ; 4 பேர் பலி


 குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடக்கின்றன

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »