அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாட்டினால் கடந்த மூன்று நாட்களில் 134 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 11,12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவே அதிகவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.