Our Feeds


Wednesday, April 2, 2025

Sri Lanka

மியன்மர் நிலநடுக்க பாதிப்பு - 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை அள்ளி வழங்கியது இலங்கை.



மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க உறுதியளித்துள்ளது. 


மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும், சுகாதார பிரிவின் ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »