Our Feeds


Thursday, March 27, 2025

SHAHNI RAMEES

BREAKING: சாமர சம்பத் MP கைது!

 


பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக இன்று காலை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »