களுத்துறை வடக்கு ரயில் நிலையத்தில் சமிக்ஞை கோளாறு காரணமாக கரையோர மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.