Our Feeds
Error Loading Feed!


Thursday, March 13, 2025

SHAHNI RAMEES

கனடாவின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு!

 

கனடாவின் 24ஆவது பிரதமராக  மார்க் கார்னி நாளை (14) பதவியேற்கவுள்ளார்


கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராக  மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அவர் கனடாவின் 24ஆவது பிரதமராக உத்தியோகபூர்வமாக நாளை பதவியேற்கவுள்ளார்.


 இந்த பதவியேற்பு விழாவிற்கு ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் தலைமை தாங்குவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.


மார்க் கார்னி  தலைமையிலான அமைச்சரவையில் 15 முதல் 20 அமைச்சர்கள் வரை இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »