Our Feeds


Thursday, March 20, 2025

Zameera

சொகுசு கார் ஒன்று ரயிலில் மோதி விபத்து


 பாதுக்கை - லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்றை ரயில் மோதியுள்ளது.

விபத்து காரணமாக களனிவௌி ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »