2026ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (15) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
ShortNews.lk