இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் விதி முறைகள் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கும் காணொளி ஒன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதில்,
பச்சை குத்திக் கொண்ட நபர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும் அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்.
தோல் உடலின் மிகப்பெரிய உறுப்பு என்றும், அதை சேதப்படுத்துவது நல்லதல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.