Our Feeds


Saturday, March 22, 2025

SHAHNI RAMEES

ஏப்ரல் 5 இலங்கை வருகிறார் இந்திய பிரதமர் மோடி !

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »