தென் கொரிய அதிபர் யூன் குறுகிய கால தற்காப்புச் சட்ட முயற்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்த முயன்ற ஜனாதிபதி யூன் சுக்-யோல் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராகத் தவறியதை அடுத்து, அவரை அந்நாட்டு புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
புலனாய்வாளர்கள் ஏணிகளைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் வளாகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்துள்ளதாக அல்-ஜஸீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.