Our Feeds


Tuesday, January 28, 2025

SHAHNI RAMEES

பேரீச்சம்பழத்துக்கான வர்த்தக வரி குறைப்பு!

 

பேரீச்சம் பழத்துக்கான  விஷேட வர்த்தக வரி 200 ரூபாவிலிருந்து கிலோவிற்கு ஒரு ரூபாவாக  குறைக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பான  விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »