காலி சிறைச்சாலையில் வெளிப்புற பாதுகாப்பிற்காக பொலிஸ் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்,
இந்நிலையில் அங்கு காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.
காலி சிறைச்சாலைக்குள் இரு கைதி குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.