சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், சுகவீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தப்பிச் சென்றிருள்ளார்.
அவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்