அதிகரித்ததாக கூறப்பட்ட உர மானியம் உரியவர்களுக்கு இன்னும் முறையாக கிடைத்தபாடில்லை.
பெரும் மக்கள் சார் அரசாங்கம் எனக் கூறிக்கொண்டு, மக்கள் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அதிகரித்ததாக கூறப்பட்ட உர மானியம் இன்னும் உரியவர்களுக்கு கிடைக்கவில்லை. நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் இந்த மானியத்தைப் பெறவில்லை. விவசாய நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறைவடைந்து வரும் வேளையிலும் கூட, இந்த உர மானியங்கள் இன்னும் உரியவர்களுக்கு போய்ச்சேரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
Tuesday, January 7, 2025
உர மானியம் உரியவர்களுக்கு இன்னும் முறையாக கிடைத்தபாடில்லை - சஜித்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »