ஜனாதிபதியின் சீன விஜயத்துடன் இணைந்து நாட்டுக்கு 500 மில்லியன் யுவான் மானியம் கிடைத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
இந்நாட்டு மக்களின் நலனுக்காக இந்த மானியம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.