பொலன்னறுவை - மெதிகிரிய, கெமுனுபுர கிராமத்திற்குள் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உள்நுழைவதால் கிராம மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த காட்டு யானைகள் கிராமத்தில் உள்ள பல்வேறு பயிர்களை சேதப்படுத்துவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு காணுமாறு கோரி கிராம மக்கள் உயர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.