அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட அரிசி மொத்த வியாபாரிகளால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் சோதனைகள் அரிசி வியாபாரத்திற்கு ஒரு தடையாக இருந்ததாகவும், அரசாங்கம் அரிசி பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்கியவுடன் நுகர்வோர் விவகார அதிகாரசபை அந்த சோதனைகளை செயல்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Thursday, January 30, 2025
அரிசி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »