நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (19) மாலை 4 மணி முதல் நாளை (20) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவிகளின் விபரங்களை கீழே காணலாம்.
எச்சரிக்கை நிலை 2 - எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)
கண்டி மாவட்டம்
- உடுதும்பர
- தொலுவ
மாத்தளை மாவட்டம்
- யடவத்த
- ரத்தோட்டை
- வில்கமுவ
- உக்குவெல
எச்சரிக்கை நிலை 3 - வெளியேறவும் (சிவப்பு)
பதுளை மாவட்டம்
- பதுளை
- பசறை
- ஹாலிஎல
கண்டி மாவட்டம்
- பாததும்பர
- பன்வில
- மெததும்பர
குருநாகல் மாவட்டம்
- ரிதீகம
மாத்தளை மாவட்டம்
- அம்பன்கங்க கோறளை
- லக்கல
- பல்லேகம
- நாஉல
- பல்லேபொல
- மாத்தளை