Our Feeds


Saturday, January 4, 2025

SHAHNI RAMEES

விலையில் எந்த மாற்றமும் இல்லை! - லிட்ரோ

 



லிட்ரோ சமையல் எரிவாயு குறித்து

விசேட அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.




அதன்படி இந்த மாதத்திற்கு லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் எதுவும் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »