ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் தர உயர்வு பிரச்சினைகளுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் எனத் தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ,தொடருந்து திணைக்கள முகாமையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Thursday, January 9, 2025
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »