தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்ய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Saturday, January 11, 2025
தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் இடைநீக்கம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »