Our Feeds


Tuesday, January 14, 2025

SHAHNI RAMEES

சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி அநுர!

 

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 ) சீனா நேரப்படி காலை 10.25 மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.



அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு சீன இராணுவ  மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »