மியன்மாரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவு கோளில் 4.8 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ShortNews.lk