Our Feeds


Tuesday, January 21, 2025

Zameera

அரச நிறுவன மறுசீரமைப்பு ஆய்வு: நிதி பிரதியமைச்சர் தகவல்


 நட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியபெரும இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் போது, ​​அரச-தனியார் பங்காளித்துவம் உள்ளிட்ட அனைத்து உத்திகளும் ஆராயப்படுகின்றன என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »