Our Feeds


Tuesday, January 7, 2025

SHAHNI RAMEES

ஆளுங்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகிய கனேடிய பிரதமர்!

 



கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளும்

லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், 




ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது., கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »