சீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி,சீனப் பிரதமர் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Saturday, January 11, 2025
சீனா பயணமாகிறார் ஜனாதிபதி அனுர!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »