ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் 4 புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (12) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களாகப் பதவியேற்றனர்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.
Sunday, January 12, 2025
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 4 பேர் சத்தியப் பிரமாணம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »