Our Feeds


Wednesday, January 8, 2025

Zameera

30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!


 நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »