உள்ளூர் சந்தையில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஹட்டனில் ஒரு கிலோ புளி 2000 ரூபா சில்லறை விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது புளியமரங்களில் அறுவடை இல்லை என்றும், மார்ச் இறுதிக்குள் புளி காய்க்கும் வரை இந்த தட்டுப்பாடு தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Sunday, January 12, 2025
புளி ஒரு கிலோ 2000 ரூபா!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »