Our Feeds


Sunday, January 19, 2025

Zameera

மீன் தொட்டியில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழப்பு


 வீட்டில் இருந்த மீன் தொட்டியில் விழுந்து 19 மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர்


உயிரிழந்த குழந்தை வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.


தாய், தந்தை இருவரும் வீட்டில் இருந்தபோது, வீட்டின் முன்புறம் உள்ள மீன் தொட்டி அருகே குழந்தை நின்றிருந்த நிலையில், அவரைக் காணாததால், தேடியபோது தொட்டியில் கிடப்பதை தாய் பார்த்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »