எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தான் கற்ற கல்வி, தன்னுடைய பட்டங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.
தான் சமர்ப்பித்துக்கும் ஆவணங்கள் அனைத்தும் உண்மையும். அதில் தவறு இருக்குமாயின் யாராவது கண்டறிந்தால், எம்.பி பதவியிலும் இருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ஏன்? அரசியலில் இருக்கும் விலகத் தயார் என்றார்.
நான், எனது பிறப்புச்சான்றிதழையும் எடுத்துவந்தேன். யாராவது கேள்வி கேட்பார்கள் என்று நினைத்துதான் அவ்வாறு எடுத்துவந்தேன் என்றார்.