Our Feeds


Saturday, December 21, 2024

SHAHNI RAMEES

கடுகன்னாவையில் பஸ் விபத்து - ஐவர் வைத்தியசாலையில்...

 

கொழும்பு - கண்டி வீதியில் கடுகன்னாவ டௌசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தெல்தெனிய டிப்போவிற்கு சொந்தமான லங்காம பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.



மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »