இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரின் புகைப்படங்களை பயன்படுத்தி நிதி மோசடி
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.