Our Feeds


Monday, December 30, 2024

Zameera

மஹிந்தவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக மனோஜ் கமகே நியமனம்


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளராக சட்டத்தரணி ரவீந்திர மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதம் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் இன்று (30) கையளிக்கப்பட்டுள்ளது.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது இடம்பெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »