Our Feeds


Thursday, December 12, 2024

Zameera

அஸ்வெசும பயனாளிகளுக்கு இன்று கொடுப்பனவு


 அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் டிசம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு தொகையை இன்று வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
 
இதன்படி நாளை (13) முதல் அஸ்வெசும பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து கொடுப்பனவு தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »