ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய
தேசிய ஏற்பாட்டாளராக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய கிராம தலைவர்கள் மற்றும் பிரதேச தலைவர்களை நியமிக்கும் பொறுப்பு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.