டிசம்பர் மாதம் நாட்டிற்கு வருகைதந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி இம்மாதத்தின் முதல் 25 நாட்களில் நாட்டிற்கு வருகைதந்துள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,675 ஆக பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் 878 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Saturday, December 28, 2024
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »