பச்சிளம் குழந்தையை அழித்தவனை கைது செய்!
#arrest_terminator_Gal_Ferenbookபாலஸ்தீனிய பச்சிளம் குழந்தை ஹிந்த் ரஜாபை கடந்த ஆகஸ்ட் 9, 2024 அன்று கொ**லை செய்து, ஜனாஸாவை இழிவுபடுத்திய இஸ்ரேலிய சிப்பாய் கால் ஃபெரன்புக் இப்போது இலங்கையின் கொழும்பில் இருப்பதாக பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட NGO “ஹிந்த் ரஜப் அறக்கட்டளை” குற்றம் சாட்டியுள்ளது.
பாலஸ்தீனிய குடிமக்களைக் கொ**Lவதில் இவன் புகழ்பெற்றவன் என்பதால் இவனை "டெர்மினேட்டர்" என்று அழைக்கப்படும். இவனுடைய இயற்பெயர் Gal Ferenbook - ஃபெரன்புக் எனவும், Gal Ferenbook ஐ கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசிசி) ஒத்துழைக்குமாறு இலங்கை அதிகாரிகளை முறைப்படி வலியுறுத்தியதாகவும் குறித்த அறக்கட்டளை கூறியுள்ளது.
கால் ஃபெரன்புக் ஐ கைது செய்து அரசு ICC யிடம் ஒப்படைக்க வலியுறுத்துவோம்.
சமூக வலைதளங்களில் #arrest_terminator_Gal_Ferenbook என்ற # டேக்கை பயன்படுத்தி இந்தத் தகவலை பகிர்ந்து அவனை கைது செய்ய வலியுறுத்துவோம் சகோதரர்களே.