இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 350 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் காட்டு யானைகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவான காட்டு யானைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள நிலையில் அவற்றின் மொத்த எண்ணிக்கை 70 ஆகும்.
அத்துடன், மின்சாரம் தாக்கி 50 காட்டு யானைகளும், யானை வெடி வெடித்து 35 காட்டு யானைகளும், ரயிலில் மோதி 10 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Monday, December 30, 2024
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 350 காட்டு யானைகள் உயிரிழப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »