ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேசியப் பட்டியல்
உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டார தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயரை தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.