அம்பாறை - திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட அதாவுல்லாஹ் படுதோல்வி
கோட்டாவுக்கு ஆதரவாக 20ம் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமன்றி அதனை ஆதரித்தும் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஆதாவுல்லாஹ் பேசியமை குறிப்பிடத் தக்கதாகும்.
ShortNews.lk