Our Feeds


Tuesday, November 26, 2024

SHAHNI RAMEES

புதிய அமைச்சர்களுக்கான விசேட வர்த்தமானி வெளியீடு! - உள்ளே

 


புதிய அமைச்சர்களின் கடமைகள் மற்றும்

செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்பின் 44 (1)ஆம் உறுப்புரையின் பிரகாரம், வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர்களின் கடமைகள், செயற்பாடுகள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமைச்சர்களுக்கான வர்த்தமானி - https://www.scribd.com/document/796953557/2412-08-E-1#from_embed 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »