Our Feeds


Tuesday, November 5, 2024

Zameera

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு


 கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.

அதில் இருந்து கலா ​​ஓயாவிற்கு வினாடிக்கு 1,750 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

எனவே கலா ஓயாவை சூழவுள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு ராஜாங்கனை நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »