30 வருடம் பாராளுமன்றில் இருந்து விட்டேன். நான் ஓய்வுபெறும் காலம் நெருங்கி விட்டது. இந்த மாவட்டத்தில் எனக்கு பதிலாக பாரத் அருள்சாமி எம்.பி ஆக வர வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
என்னைப் போன்ற அரசியல் அனுபவம் அவருக்கு இருக்கிறது. முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் அவர் அரவணைத்து செல்வார். எனவே பாரத் அருள்சாமியை வெற்றிபெறச் செய்வோம். என கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.