முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு சொந்தமான
சொகுசு வாகனம் ஒன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்வதற்கு செலவிடப்பட்ட பணத்தை சேகரித்த முறைமை தொடர்பில் போதியளவு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.