Our Feeds


Wednesday, November 20, 2024

SHAHNI RAMEES

‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… மீடியாக்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’ - மஹிந்தானந்த



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே

நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காக இன்று (20) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.


நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு மஹிந்தானந்த அளுத்கமகே வெளியில் வந்தபோது, ​​ஊடகவியலாளர்கள் அவ்விடத்திலேயே தங்கியிருந்ததுடன், அவர்கள் எழுப்பிய கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.


அப்போது, ​​‘‘நான் இப்போது சுதந்திரமானவன்… மீடியாக்களிடம் பேசுவதில் அர்த்தமில்லை…’’ என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »