Our Feeds


Saturday, November 30, 2024

Zameera

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை


 பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 1 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »