அடுத்த வரவு - செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும். அத்துடன், அஸ்வெஸ்ம கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தனது அக்கிராசன உரையின் போது குறிப்பிட்டார்.
ShortNews.lk