Our Feeds


Monday, November 4, 2024

SHAHNI RAMEES

அநுரவுக்கு ஆதரவளிக்க ஈபிடிபி கட்சி தீர்மானம்!

 


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார

திசாநாயக்கவுக்கு ஆதரவளிக்க டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கட்சி தீர்மானித்துள்ளது.


ஜனாதிபதியுடன் கட்சி நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடக்கு கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான இருபத்தைந்து விடயங்கள் குறித்து ஈபிடிபி தலைவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்



மேலும், ஈபிடிபி கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »